• Sep 20 2024

குறுகிய பனியனுடன் உள்ளாடை தெரிய சாக்ஷி அகர்வால்... கவர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா..? ஜொள்ளுவிடும் இளசுகள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பிரபல தொலைக்காட்சியான விஜய் டீவியில் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலமே சாக்ஷி அகர்வால் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமடைந்தார். 


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு பல பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. அதாவது ஆர்யா நடிப்பில் வெளியான 'டெடி, அரண்மனை 3' ஆகிய இரண்டு படங்களிலும் மட்டுமே நடித்திருந்தார்.


தற்போது 'பகீரா, நான் கடவுள் இல்லை, தி நைட்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.மேலும் ஹாலிவுட்டில் ‘ தி 120 ஹவர்ஸ்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.


அத்தோடு 'விஸ்வாசம், காலா, ராஜா ராணி' உள்ளிட்ட படங்களிலும் மிகச்சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இவர் படங்களில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருந்து வருகின்ற ஒருவர். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பின்தொடர்பாளர்கள் இவருக்கு உள்ளனர். அதற்கு முக்கிய காரணம் சாக்ஷி அகர்வால் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வருவதே ஆகும்.


இந்நிலையில் இவர் தற்போதும் குறுகிய பனியன் அணிந்து உள்ளாடை தெரியும் வகையில் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.


இதனைப் பார்த்த ரசிகர்கள் "எதுவாக இருந்தாலும் உங்க கவர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா" எனக் கேட்டு ஜொள்ளு விட்டு வருகின்றனர்.  

Advertisement

Advertisement