• Sep 20 2024

முன்னணி நடிகர்களான டாம் க்ரூஸ், வில் ஸ்மித் சம்பளங்கள் இவ்வளவா..வெளியானது முழு விபரம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

அந்த காலத்தில் உலக சினிமாவை வியந்து பார்த்த நாம் இப்போது அவர்கள் நம் சினிமா துறையை ஆச்சரியமாக பார்க்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டோம்.

ஹாலிவுட் சினிமாவிற்கு நிகராக நமது படங்கள் பெரிய அங்கீகாரத்தை பெற்று வருகின்றது.

சினிமாவின் தரம் உயர உயர பிரபலங்களின் சம்பளமும் உயரும், தமிழ் சினிமாவில் நடிகர்கள் படத்துக்கு படம் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதையெல்லாம் அடிக்கடி பார்த்து வருகிறோம்.

இவ்வாறு இருக்கையில் தற்போது ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களான டாம் க்ரூஸ், வில் ஸ்மித், டிகாப்ரியோ என முன்னணி நடிகர்கள் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்ற விவரம் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த சம்பள விவரத்தில் முதல் இடத்தில் இருப்பது நடிகர் டாம் க்ரூஸ் தான். அவர் கடைசியாக நடித்த படத்திற்காக இந்திய மதிப்பில் ரூ. 800 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

சரி அடுத்தடுத்து லிஸ்டில் இருக்கும் நடிகர்களின் விவரம் இதோ,

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement