• Sep 20 2024

தமன்னாவின் காதலனுடன் ''காவாலா'' பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட சல்மான்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் தான் ‘ஜெயிலர்’ இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் காவாலா வெளியாகி வைரலாகியது அந்த பாடல் இப்போது 82 மில்லியன் பார்வைகளை பெற்று வருகிறது அதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்கின்றன்ர்..அதனை போல மற்ற பாடல்களும் நல்ல ரீச் பெற்றுள்ளது.

பிரபலங்களும் கூட பலரும் அந்த பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் காவாலா பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டத்து.அதனை பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் ரீலிஸ் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் ஹிந்தி பிக் பாஸ் ஓடிடி ஷோவில் தமன்னாவின் காதலர் விஜய் வர்மா பங்கேற்று இருக்கிறார்.

அப்போது அந்த நிகழ்ச்சியில் இவர்கள் இந்த பாடலுக்கு ஆடி உள்ளனர்.ஷோவில் சல்மான் கான் உடன் சேர்ந்து விஜய் வர்மா காவாலா பாட்டுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார்.

அதன் புகைப்படங்களை அவரே இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டு இருக்கிறார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement