• Sep 20 2024

சிவப்பு நிற சேலையில் வைரம் போல ஜொலிக்கும் சமந்தா- வெளியாகிய ஸ்டைலிஷான போட்டோ

stella / 10 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்பொழுது முன்னணி நடிகரோடு மட்டுமல்லாது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் இறுதியாக விஜய் தேவர் கொண்டாவுடன் இணைந்து குஷி என்னும் படத்தில் நடித்திருந்தார்.


காதல் கதையை மையப்படுத்தி வெளியான இந்த குஷி திரைப்படம் உலக அரங்கில் 100 கோடி வசூலை பெற்று சாதனை படைத்தது.ஏற்கனவே மையோசிடிஸ் என்ற தோல் நோயால் அவதிப்பட்டு வரும் சமந்தா அதற்கான சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருகிறார். 


விவாகரத்துக்கு பிறகுதான் சமந்தா மிகவும் அழகாக காணப்படுகிறார். ஒவ்வொரு படத்திலும் அவர் அழகு கூடிக்கொண்டே போகிறது. அடிக்கடி சமூக வலைதளங்களில் தன்னுடைய ஸ்டைலிஷான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.


இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் மாடர்ன் சாறியுடன் சிம்பிளாக வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement