• Sep 20 2024

சமந்தா-விஜய் தேவரகொண்டா நடித்த 'குஷி' ட்ரைலர் செய்த மிகப்பெரிய சாதனை - என்னன்னு நீங்களே பாருங்க...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து, வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகை சமந்தா நாயகியாக நடிக்கும் குஷி படத்தின் ட்ரைலர் வெளியாகி 8 மில்லியனர் பார்வையாளர்களை கடந்துள்ளது.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து, வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement