• Sep 21 2024

நாக சைதன்யா இத்தனை சொகுசு கார் வைத்துள்ளாரா..? வெளியான விபரத்தால் வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சமந்தா மற்றும் நாக சைதன்யா பல வருட காதலுக்கு பின் திருமணம் செய்துகொண்ட நிலையில் திடீரென கடந்த வருடம் விவகாரத்து செய்வதாக அறிவித்தது ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதன் பிறகு சமந்தா மீது தப்பா? நாக சைதன்யா இன்னொரு பெண்ணை காதலிக்கிறாரா? என ஏகப்பட்ட வதந்திகள் பரவியது.

ஆனால், கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆக உள்ள நிலையில், இருவருமே அடுத்ததாக யாருடனும் டேட்டிங் செல்வது போல எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

மேலும் இருவரும் தொடர்ந்து தனியாகவே தங்களது சினிமா பயணத்தை நோக்கி பயணித்து வருகின்றனர். மனைவி சமந்தா பாலிவுட்டில் சாதித்த நிலையில், தானும் பாலிவுட்டில் பெரிய சாதனை படைக்க வேண்டும் என அமீர் கான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் நாக சைதன்யா.

இவ்வாறுஇருக்கையில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களா விலையுயர்ந்த சொகுசு கார்கள் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அப்படி பல நடிகர்கள் பல கோடி கணக்கில் செலவு செய்து அதிக எண்ணிக்கையிலான கார்களையும் வாங்கி வைப்பதுண்டு.

அப்படி நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா? முழு விவரம் இதோ..

Ferrari F 430 - கார் விலை 1.75 கோடி ரூபாய்
Mercedes Benz G-Class G63 - கார் விலை சுமார் 1 கோடி ரூபாய்
MV Agusta F4 - பைக் விலை சுமார் 35 லட்சம் ரூபாய்
Triumph Thruxton R - பைக் விலை சுமார் 13 லட்சம் ரூபாய்.
BMW R nine T - பைக் விலை 19 லட்சம் ரூபாய்.
புகைப்படங்கள்
அவரது கார், பைக்கின் புகைப்படங்கள் இதோ

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement