• Sep 20 2024

சமந்தாவிடம் பண மோசடி செய்த மேனேஜர்...நடந்த சம்பவம் என்ன?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா…விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்துள்ள ‘குஷி’ திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது…இந்த படத்திற்கு ஓரளவு நல்ல விமர்சனம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


சினிமாவில் இருந்து இப்போது ஓய்வெடுத்துள்ள அவர் தசை அழற்சி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.அங்கு வித விதமாக போட்டோஷூட் எடுத்து அனைத்தும் வைரல் ஆகியது…இந்நிலையில் அவர் மானேஜர் சமந்தாவிடம் ரூ.1 கோடி வரை மோசடி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


இது தொடர்பாக மேனேஜர் சமந்தா விவரம் கேட்டப்போது அவர் சொன்ன பதில் திருப்தியாக இல்லை என்று கூறப்படுகிறது.


அவர் பற்றி சில தயாரிப்பாளர்கள் புகார் கூறியும் கேட்காமல் அவரையே தனது மேனேஜராக சமந்தா வைத்திருந்தார் என்றும் இப்போது அவரை சமந்தா நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது இது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.



Advertisement

Advertisement