• Nov 10 2024

விஜய்யை ஒதுக்கி வைத்து தனியாக வாழும் சங்கீதா...விரைவில் அதிகாரபூர்வ விவாகரத்தா..? பரபரப்புடன் வெளியான காணொளி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய்.இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிட் அடிக்கும்.இவர் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வரவிருக்கும் திரைப்படம் வாரிசு.

இவ்வாறுஇருக்கையில் நடிகர் விஜய் எந்த திரைப்பட விழா என்றாலும் தனது மனைவியை அழைத்து வருவார். நிறைய ஆடியோ வெளியீட்டு விழாக்களில் விஜய் பங்குபெற்றுள்ளார்.


அதேபோல் பிரபலங்களின் திருமணமோ அல்லது ரசிகர்களின் திருமணமோ எதுவாக இருந்தாலும் தனது மனைவியுடன் தான் செல்வார்.

ஆனால் அட்லீ-பிரியா சீமந்த நிகழ்ச்சிக்கும் சரி, வாரிசு ஆடியோ வெளியீட்டிலும் சரி தனது மனைவியை அழைத்து வரவில்லை.

இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரிய இருக்கிறார்களோ என பேச்சு அடிபடுகின்றது.




Advertisement

Advertisement