• Sep 20 2024

கவர்ச்சியில் கண் குளிர வைத்த சந்தானத்தின் ரீல் ஜோடி.. லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் நகைச்சுவை நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஆஷ்னா சவேரி அதனை தொடர்ந்து மீண்டும் சந்தானத்தின் 'இனிமே இப்படித்தான்' என்ற படத்திலும் நடித்திருந்தார்


இதனையடுத்து பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படத்தை தாறுமாறாக வெளியிட்டு வருகிறார். இதன் காரணமாகவே இன்ஸ்டாகிராமில் இலட்சக்கணக்கில் ரசிகர்கள் அவரைப் பின் தொடர்ந்து வருகின்றனர்


அப்படி தன்னை பின்தொடரும் ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஆஷ்னா சவேரி அதில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் பலரையும் சூடு ஏற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


அந்த வகையில் ஆஷ்னா தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement