• Sep 21 2024

'Santoor சோப்பு யங் மம்மி மாதிரியே இருக்கீங்க' - விஜே அஞ்சனாவின் செம கியூட் போட்டோஸ்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றி நல்ல வரவேற்பு பெற்றவர் விஜே அஞ்சனா.இவர்  ரங்கன் கயல் ஹீரோ சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ருத்ராக்ஸ் என்ற மகன் இருக்கிறான்.

சன் டிவியில் தனது கெரியரை ஆரம்பித்து அங்குப் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு பேமஸ் ஆகி தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஆங்கராக இருக்கிறர்.

இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் தனது அழகான போட்டோக்களை வெளியிடும் அவர் தற்போது சேலையில் செம அழகான போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதில் கொஞ்சம் கூட அழகு குறையாமல் யங் மம்மியாக இருப்பதை ரசிகர்கள் வர்ணித்துக் கமெண்ட்ஸ் பண்ணியுள்ளனர்.

 ரசிகர்கள் லைக்ஸ்களையும்  குவித்து வருகிறார்கள்.




Advertisement

Advertisement