2017ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமாகியவர் தான் அதுல்யா ரவி.அந்தப் படம் மிகப்பெரும் வெற்றியைக் கொடுத்து அவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
தொடர்ந்து ஏமாலி, நாடோடிகள் 2, கேப்மாரி, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.பெண்ணாக இளசுகளை கவர்ந்திழுத்து ஹீரோயின் ரேஞ்சுக்கு பேமஸ் ஆனார்.
இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் அழகழகான போட்டோக்களை வெளியிட்டு வரும் அதுல்யா ரவி தற்போது இறுக்கமான உடையில் கச்சிதமா அழகை காட்டி கவர்ந்திழுத்துள்ளார்.இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!