• Sep 20 2024

பிக்பாஸ் ஷிவானி நடிக்க வருவதற்கு முதல் எப்படி இருந்தார் என்று பாருங்க?- அட நம்பவே முடியலையே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் பல சீரியல்கள் விறுவிறுப்பாகவும் சுவாரஸியமாகவும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடி முடிந்த முக்கிய சீரியல் தான் பகல் நிலவு.

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். இந்த சீரியலில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஷு தமிழில் ஒளிபரப்பாகிய இரட்டை ரோஜா என்ற சீரியலிலும் நடித்திருந்தார்.

இருப்பினும் பிக்பாஸ் சீசன் 4 இல் பங்கு கொண்டதன் பின்னரே திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று வருகின்றார்.சமீபத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் கூட விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை ஷிவானி நடிக்க வருவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷிவானியா இது என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement