• Sep 21 2024

மகளுடன் சதீஷ் எப்படி போஸ் கொடுத்துள்ளார் என்று பாருங்கள்…வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் 2019 ஆம் ஆண்டு ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற படத்தில் பச்ச என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் அறிமுகமானவர் தான் சதீஷ் .

அதன்பின் தொடர்ந்து காமெடி நடிகராக நடிக்க துவங்கியவர் நடிகர் சதீஷ்.இவ்வாறுஇருக்கையில் விஜய்யுடன் கத்தி, தனுஷுடன் தங்கமகன், சிவகார்த்திகேயனுடன் ரெமோ, என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

சமீபத்தில் வெளிவந்த நாய் சேகர் படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகிவிட்டார்.

எனினும் இதை தொடர்ந்து தற்போது சட்டம் என் கையில் படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இவ்வாறுஇருக்கையில் நடிகர் சதீஷிற்கு கடந்த 2019ஆம் ஆண்டு சிந்து என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், தனது மகளுடன் நடிகர் சதிஷ் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படத்தை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இதோ அந்த புகைப்படம்..

Advertisement

Advertisement