தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் தான் நமீதா. இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
அந்த வகையில் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பம்பரக்கண்ணாலே, இங்கிலிஸ்காரன், பாண்டி, பில்லா, அழகிய தமிழ் மகன் என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
தொடர்ந்தும் சரியான படவாய்ப்புகள் அமையாததால் சின்னத்திரையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். மானாட மயிலாட, டான்ஸ் வோசஸ் டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்தார். இது தவிர பிக்பாஸ் சீசன் 1 இலும் போட்டியாராகப் பங்கு கொண்டார்.
பின்பு கடந்த 2017ம் ஆண்டு தனது காதலனான வீரேந்திர சௌத்திரி என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்ததோடு செட்டில் ஆகிவிட்டார். அத்தோடு இவர் கர்ப்பமாகியுள்ளதாகவும் அண்மையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் இவருக்கு சீமந்த நிகழ்வு நடந்திருக்கிறது.
அது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.
பிற செய்திகள்
- நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படத்தால் புலம்பி தவிக்கும் ரசிகர்கள்; என்னமா இப்பிடி பண்றிங்களேமா..!
- ஆபாச கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்த விஜய் டிவி ஆனந்தி-இப்படியொரு பதிலை யாரும் எதிர்பார்க்கலையே..!
- பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிக்கும் புதிய சீரியல்-கசிந்த தகவல் இதோ..!
- விக்ரம் அடுத்த பாகத்தில் சூர்யாவா..? ஐந்து மொழிகளிலும் கமல் வெளியிட்ட வீடியோ..!
- இந்து முறைப்படியா ? கிறிஸ்துவ முறைப்படியா ?…பத்திரிகையாளரை சந்தித்து அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!