தமிழில் வேறுபட்ட கதாப்பாத்திரங்களைத் தேர்ந்து எடுத்து நடித்து வரும் முக்கிய நடிகர் தான் விக்ரம். இவர் நடிப்பில் பொன்னியயின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. அதில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலன் என்னும் ரோலில் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கதாநாயகனாக கோப்ரா என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முதல் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனால் அவர் பொன்னியின் செல்வன் டீஸர் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை.
மேலும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய விக்ரம் இன்று நடந்த கோப்ரா இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கிறார்.
அப்போது அவர் மேடையில் தனது உடல்நிலை பற்றி வந்த வதந்திகள் பற்றியும் பேசி இருந்தார்.
"ஹார்ட் அட்டாக், என்னாச்சு விக்ரமுக்கு என பல செய்தி வந்தது. சிலர் எதோ ஒரு பேஷண்ட் உடலில் என் முகத்தை வைத்து ரொம்ப கிரியேட்டிவ் ஆக வீடியோ போட்டிருந்தார்கள். நன்றாக இருந்தது. என்னென்னமோ பாத்துட்டோம், இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. அதனால் நான் வருத்தப்படவில்லை" என விக்ரம் மேடையில் பேசி இருக்கிறார்.
இதோ அந்த வீடியோ…
#ChiyaanVikram about the rumours about him..😅#CobraAudioLaunch #Cobrapic.twitter.com/7GQ08WD5Ry
— Laxmi Kanth (@iammoviebuff007) July 11, 2022
பிற செய்திகள்
- வதந்திகள் பற்றி மேடையில் பேசிய சீயான் விக்ரம்-வைரலாகும் வீடியோ..!
- புதுப்படத்துக்காக கெட்டப் மாற்றிய சிவகார்த்திகேயன்-அட இவரா அவர்…!
- பாரிஸில் ரசிகர் ஒருவருக்கு அஜித் செய்த செயல்-வைரலாகும் வீடியோ..!
- பொங்கி எழும் பாக்கியா.. கடைசியில் கோபிக்கு வந்த புது ஆப்பு – பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- “குழந்தை பெற்று கொள்ள மாட்டேன்..” -பிரபல நடிகையின் பேச்சால் விருது வழங்க இருக்கும் சத்குரு
- சமூக ஊடகங்களில்
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!