• Nov 17 2024

சீரியல் நடிகர் அமித் பார்கவிற்கு இவ்வளவு பெரிய மகளா-வெளியான லேட்டஸ்ட் கிளிக்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சீரியல் நடிகர் அமித் பார்கவ் மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் க்ளிக்

சின்னத்திரையை பொறுத்தவரை சில சீரியல்களில் நடித்து இருந்தாலும் மக்களிடை அதிகம் பிரபலம் ஆகிவிடுவார்கள்.

இவ்வாறு ரசிகர்களை கவருவதற்காகவே  சேனல்கள் போட்டிபோட்டு ஒளிபரப்பாகி வருகின்றனர்.அந்தவகையில்  வீட்டில் இருக்கும் பெண்கள், அதிலும் கொரோனாவிற்கு பிறகு தொலைக்காட்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.

மேலும் அவர்களை கவரும் வண்ணம் நிறைய புத்தம் புதிய தொடர்கள் வந்துகொண்டே இருக்கின்றன, பழைய தொடர்கள் முடிவுக்கு வந்தவண்ணம் உள்ளது.

அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்து பிரபலமானவர் அமித் பார்கவ்.

இவர் இப்போது எந்த ஒரு தொடரிலும் நடிக்கவில்லை.இவர் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர் சிவரஞ்சனி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும் உள்ளார்.



இந்நிலையில் சமீபத்தில் அமித் தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் அட இவரது மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே என லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.




Advertisement

Advertisement