• Sep 21 2024

சீரியல் நடிகர் கதிருக்கு குழந்தை பிறந்தாச்சு-குவியும் வாழ்த்துக்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நட்ச்சத்திரங்கள் தமது திறமை மூலம் தமக்கென்று ஒரு ரசிகர் பட்டாள்தை வைத்து உள்ளார்கள்.அந்தவகையில் ரசிகர்கள் பலராலும் கொண்டாடப்படும் நடிகர் தான் கதிர்.

இவர் ஆரம்பகாலத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் எனும் நிகழ்ச்சியில் பங்கு பற்றி கலக்கி வரும் நிலையில் செம்பருத்தி சீரியலில் செகன்ட் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.



அதில் ஆரம்பகாலம் தொடக்கம் இறுதி வரையும் ஹீரொவின் தம்பி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.இவ்வாறு இருக்கையில் இவர் 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.



அதன் பிறகு இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வந்த இவர் தற்போது ஜீ தமிழில் மீண்டும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றி வருகின்றார்.



இவ்வாறுஇருக்கையில் தற்போது இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.அதை அவரே பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு....



Advertisement

Advertisement