• Sep 21 2024

வயலில் செம பைஃட் சீனில் மாஸாக ஈடுபட்ட வானத்தை போல சீரியல் நடிகர் - வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் ஸ்ரீ குமார். இவர் இதுவரைக்கும் 20 சீரியல்களுக்கு மேல் நடித்திருக்கின்றார்.

இருப்பினும் ஷு தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் முத்தரசு என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலமே ரசிகர் மத்தியில் பிரபல்யமானார். இது தவிர தெறி, விக்ரம் போன்ற இன்னும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.


மேலும் தற்பொழுது சன்டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தைப் போல சீரியலிலும் சின்ராசு என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.இந்த சீரியல் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பதும் முக்கியமாகும்.


இந்த நிலையில் வயலில் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement