தமிழ் சின்னத்திரையில் தனது நடிப்பின் மூலம் கலக்கி வருபவர் நடிகை ஆல்யா மானசா.ராஜா ராணி என்ற தொடர் மூலம் புதியவராக அறிமுகமான இவர் இப்போது முன்னணி நாயகிக்கு இணையாக வளர்ந்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.
சஞ்சீவை திருமணம் செய்துகொண்ட ஆல்யாவிற்கு ஐலா என்ற மகள் உள்ளார். அத்தோடு கடந்த சில மாதம் தான் அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அவர்கள் அர்ஷ் என பெயரிட்டுள்ளனர்.
மேலும் குழந்தை பிறக்க இருக்கும் சில நாட்கள் முன்பு வரை தொடரில் நடித்து வந்த ஆல்யா பிரசவத்திற்கு பிறகு மீண்டும் ராஜா ராணி 2 தொடரில் சந்தியாவாக வலம் வருவார் என பலராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது.ஆனால் அவர் இனி சந்தியாவாக நடிக்க போவதில்லை என தெரிவித்த விடயம் ரசிகர்களுக்கு பெரும் ஷாக்காகவே இருந்தது.
நடிகை ஆல்யா தற்போது தனது இரண்டாவது மகனை பார்த்துக் கொள்வதில் மிகவும் பிஸியாக இருக்கிறார். அவரது மகனின் புகைப்படங்கள் சில வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகின.
இந்நிலையில், ஆல்யா மானசாவின் மகள் ஐலாவில் சமீபத்திய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இதில், தனது அம்மா படுவது போலவே பாடி, க்யூட்டாக நடனமும் ஆடுகிறார் ஐலா. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
பிற செய்திகள்
- மனைவியுடன் சமந்தாவின் மாஜி மாமனார் திருமண கொண்டாட்டம்-வைரலாகும் புகைப்படம்..!
- விவசாயம் பார்க்கும் நடிகர் நெப்போலியன்- வைரலாகும் வீடியோ..!
- சினிமாவில் இருந்து விலகுகிறாரா நயன்தாரா? – விக்னேஷ் சிவனே கூறிய தகவல்..!
- நடிகை த்ரிஷா எப்போ தான் கல்யாணம் செய்வாங்க- எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்
- கவர்ச்சியில் எல்லை மீறும் தோனி பட நடிகை திஷா பதானி -குவியும் லைக்குகள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!