கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தைத் திருடாதே என்னும் சீரியல் மூலம் பிரபல்யமானவர் தான் ஹேமா பிந்து. இந்த சீரியல் மூலம் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்த இவர் தற்பொழுது மீண்டும் புதிய சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
ஆனால் அது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான போட்டோக்களைப் பதிவிட்டு வருவார்.
அந்த வகையில் புடவையில் வித்தியாசமான போட்டோ ஷுட் நடத்தி வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!