• Nov 10 2024

மேக் -அப் இல்லாமல் கேஸுவல் லுக்கில் சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார்..! - லேட்டஸ் கிளிக்ஸ்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் மற்றும் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான பாயும் புலி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹேமா ராஜ்குமார். அதன் பின்னர் நடிகர் அருள்நிதி நடித்த ஆறாவது சினம் என்ற படத்தில் வில்லத்தனமாக நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து சின்ன திரைக்கு வந்து விட்டார் என்றே சொல்லலாம்.

ற்போது விஜய் டிவியில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவரை பலரும் வெறுக்க தான் செய்தனர். ஆனால் நாளடைவில் மீனாவை பிடித்து போக இப்பொழுது தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

சீரியலில் நடிப்பது மட்டும் இல்லாமல் ஒரு தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டோ ஷூட் செய்து அதன் போட்டோக்களை போஸ்ட் செய்து வருவார். 

தற்போது மேக் -அப் இல்லாமல் கேஸுவல் லுக்கில் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement