• Sep 20 2024

கணவருடன் செம ரொமாண்டிக்கான புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை நக்ஷசத்திரா

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பாக வரும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் சரஸ்வதி என்னும் முக்கிய கதாநாயகியாக நடித்து வருபவர் தான் நக்ஷத்திரா. இவருக்கென்று இந்த சீரியல் மூலம் தனி ரசிகர் பட்டாளமே அதிகரித்துள்ளது.


அத்தோடு இந்த சீரியலில் கதாநாயகனாக தீபக் நடித்து வருகின்றார். அந்த வகையில் இதில் நடித்து வரும் நக்ஷசத்திரா இதற்கு முதல் சன்டிவியிலும் முக்கிய சீரியல்களில் நடித்திருக்கின்றார்.


தொகுப்பாளினியாகவும் வலம் வரும் இவர் குறும்படங்களில் நடித்திரு்பதோடு மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கின்றார்.


மேலும் இவருக்கு அண்மையில் தான் திருமணம் முடிவடைந்தது. அவ்வப் போது தனது கணவருடன் நிற்கும் புகைப்படங்களைப் பதிவிடும் இவர் தற்பொழுது பதிவிட்ட புகைப்படமும் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement