• Sep 20 2024

ஷாரூக்கின் ‛ஜவான்' ரிலீஸ் தேதி அறிவிப்பு - எத்தனை மொழிகளில் வெளியாகின்றது தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவை பிரபல நடிகராக விளங்குபவர் தான் நடிகர் ஷாருக்கான். இவரது பெயரே ஹிந்தி சினிமாவிற்கு கொண்டாட்டம் தான்.

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

மேலும் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்பட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றார்கள்.

'ஜவான்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அத்தோடு அடுத்தாண்டு ஜூன் 2ம் தேதி வெளியாகும் இந்த படம் ஹிந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாவதாக தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement