• Sep 21 2024

தவறான கேள்வி கேட்டவருக்கு, அவரது ஸ்டைலிலேயே பதில் சொன்ன ஷாலு ஷம்மு- கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி, சத்யாராஜ் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒருசின்ன ரோலில் நடித்திருந்தார் ஷாலு ஷம்மு. 

அந்த படத்தில் ஷாலுவை பார்த்தால், ஷாலுவா இது என்று நமக்கே சந்தேகம் வரும் அளவுக்கு ஒல்லி பெல்லி இடையுடன் இருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து, நகுல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடித்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் திரைப்படத்தில் காமெடி நடிகர் சதீஷூக்கு ஜோ


இதனை அடுத்து சில படங்களில் காமெடி நடிகையாக நடித்திருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருப்பதோடு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி ஆடையில் விதவிதமான ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் ஷாலு ஷம்மு இன்ஸ்டாகிராமில் Ask me anything என்ற நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில் ஒரு ரசிகர் உங்களின் மார்பு அளவு என்ன என்று கேட்டுள்ளார்.

 மோசமான கேள்வியை கேட்டுளளார். இந்த கேள்வியைப் பார்த்துவிட்டு உங்களுடையதை விட பெரியது தான் என்பது போல பதிலளித்துள்ளார்.இதைப் பார்த்த நெட்டிசன்கள் கேள்வி கேட்டவரை விட அசிங்கமாக பதில கொடுத்திருக்கின்றீர்களே எனக் கூறி வருகின்றனர்.


அண்மையில் நடிகை ஷாலு ஷம்மு நட்சத்திர ஹோட்டலில் நடந்த பார்ட்டி கலந்து கொண்டபோது, ரூ.2 லட்சம் மதிப்பில் ஐ போன் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசில் புகார் கொடுத்த இரண்டு நாளில் ஐ போன் கோரியர் மூலம் வீட்டுக்கு வந்து சேர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement