• Sep 21 2024

பிரபல இயக்குநருடன் கைகோர்க்கும் ஷங்கரின் மகள், அதிதி.. எந்த படத்தில் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் படங்கள் மாபெரும் வெற்றியைப் பெருவதற்கு பலர் காரண கர்த்தாவாக காணப்படுகின்றனர் .அந்த வகையில் இயக்குனர் ஷங்கர் என்பவரும் ஒருவர் .இவர் பல மாபெரும் வெற்றிப் படங்களை இயற்றி வருகின்றார் .

இயக்குனர் ஷங்கரின் மகள் தான் அதிதி ஷங்கர், இவர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார்.

கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து ரொமான்டிக் இயக்குநர் கவுதம் மேனன் உடன் இணையவுள்ளாராம் நடிகை அதிதி ஷங்கர்.

மேலும் மலையாளத்தில் வெளிவந்து ஹிட்டான கப்பெல்லா படத்தின் ரீமேக்கை கவுதம் மேனன் இயக்கவுள்ளாராம்.

இப்படத்தில் Anna Ben நடித்த முதன்மை கதாபாத்திரத்தில் தான், அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார் என்றும் தகவல் கசிந்துள்ளது.

Advertisement

Advertisement