• Sep 20 2024

அவளும் நானும்... ராதிகாவை கட்டியணைத்து ரொமாண்டிக் லுக் கொடுத்த கோபி... அட நம்ம பாக்கியா பாவமே.. வைரல் பதிவு இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'பாக்கியலட்சுமி' சீரியலுக்கென்று ஏராளமான ரசிகர்கள் கூட்டமே உண்டு. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ராவும், கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷும் நடித்து வருகின்றனர். அத்தோடு ராதிகா கதாபாத்திரத்தில் நடிகை ரேஷ்மா நடித்து வருகின்றார்.


அந்தவகையில் இந்த சீரியலை ரசிகர்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதற்கு மிகப்பெரிய தூணாக விளங்கி வருபவர் கோபி தான். இதற்கு முன்னர் இவர் பல்வேறு சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு பெயரையும் புகழையும் கொடுத்தது 'பாக்கியலட்சுமி' சீரியலில் இவர் நடித்து வருகின்ற கோபி கதாபாத்திரம் தான்.


நடிப்பைத் தாண்டி சமூக வலைதங்களிலும் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகின்ற கோபி அதில் அவ்வப்போது புக்கியப்படங்கள், மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்தவகையில் தற்போது இவர் ராதிகாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு 'அவளும் நானும்' எனப் பதிவிட்டிருக்கின்றார்.


இதனைப் பார்த்த ரசிகர்கள் "பாக்கியா மேடம் பாவம்" எனக் கூறி கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement