• Sep 20 2024

பாக்கியலட்சுமி சீரியல் புகழ் கோபியின் உண்மையான மனைவி இவர் தானாம்-வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், அவரின் கணவராக சதீசும் நடித்து வருகிறார்கள்.

இவ்வாறுஇருக்கையில் பாக்கியலட்சுமி தொடரில் கோபி மனைவி காதலியை வைத்து என்னென்ன வேலைகள் செய்தார், அதெல்லாம் அவரால் மட்டுமே முடியும், எங்கள் தலைவன் கோபியை யாராலும் அசைக்க முடியாது என ஜாலியாக கூறும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

எனினும் தற்போது தொடரில் பாக்கியா விவாகரத்து கொடுக்க தயாராகி நீதிமன்றம் செல்ல முடிவு எடுத்துவிட்டார். அடுத்து என்ன நடக்கப்போகிறது என தெரியவில்லை.

இப்படி மனைவி காதலி என சீரியலில் கோபி விளையாடினாலும் நிஜத்தில் அவருக்கு அழகான மனைவி உள்ளார்.

இந்நிலையில் அவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதோ அந்த புகைப்படங்கள்…

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement