• Sep 20 2024

காற்றுக்கென்ன வேலி சீரியல் கதாநாயகியா இவர்- பேண்ட் கூட அணியாமல் கிளாமர் போஸ் கொடுத்துள்ளாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அத்தோடு ரி ஆர் பி யிலும் இந்த தொலைக்காட்சிகளின் சீரியல்களே முன்னிலையில் காணப்படுகின்றது.

அந்த வகையில் இளம் ரசிகர்களைக் கவரும் விதமாக சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி . இந்த சீரியலில் கதாநாயகியாக கர்நாடகாவை சேர்ந்த ப்ரியங்கா குமார் என்பவர் நடித்து வருகின்றார்.

கர்நாடகாவில் பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் காற்றுக்கென்ன வேலி தொடர் மூலமாக அவருக்கு தமிழ்நாட்டிலும் அதிக அளவு ரசிகர்கள் நடித்து இருக்கிறார்கள். அந்த அளவுக்கு அந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது ப்ரியங்கா குமார் இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பேண்ட் கூட போடாமல் அதிகம் கிளாமர் போஸ் கொடுத்து இருக்கிறார். சீரியலில் ஹோம்லியாக நடிக்கும் அவரா இப்படி என ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement