• Sep 20 2024

குட்டை கவுனில் ரசிகர்களை சொக்க வைத்த ஷெரின்-வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெரின்.

அதன்பிறகு சில படங்களே நடித்த அவர் பிறகு என்ன ஆனார் என்றே தெரியாமல் இருந்தது.

இதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் அட துள்ளுவதோ இளமை நடிகையா இது என ஷாக்காக பார்த்தார்கள்.

பிக்பாஸ் பின்னர் நடிகை ஷெரின் கடுமையான ஒர்க் அவுட் செய்து உடல்எடை குறைத்து பழைய நிலைமைக்கு வந்தார்.

இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி விடும்.

தற்போது கூட குட்டை கவுனில் வீடியோ மற்றும் புகைப்டங்கள் வெளியிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement