விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. இதில் ராதிகாவும் கோபியும் இணைந்து பாக்கியாவுக்கு எதிராக செய்ற்பட்டு வருகின்றனர்.
மேலும் சீரியலின் கதைப்படி பாக்கியாவின் கான்டீர் ஆடரை ராதிகா கான்சல் செய்து விட்டார்.இதனால் பாக்கியா என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றார்.
பாக்கியாவை காண்டீனை விட்டு அனுப்பியதால் ராதிகாவும் கோபியும் செம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.அத்தோடு செழியனுக்கும் பெண் குழந்தை பிறந்து விட்டது. இதனால் செழியனுக்கும் மாலினிக்கும் இடையில் என்ன பிரச்சினை நடக்கவுள்ளது என்பதை அறிய அனைவரும் ஆவலாக இருக்கின்றனர்.
இப்படியான நிலையில் கோபி பாக்கியாவுடன் இணைந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பாக்கியா வெளில மட்டும் தான் இடியட் மாதிரி உள்ளே பத்மாவதி,நாச்சியார் மாதிரி என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!