தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப்பிடித்து இன்றுவரை பெயர் கூறும் அளவிற்கு புகழ் பெற்றவர் தான் நடிகர் சிவாஜி கணேசன்.மேலும் இவர் திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார்.
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை ‘சிவாஜி’ கணேசன் என்று அழைத்தார். மேலும் ‘சிவாஜி’ கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள விடயம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
இவ்வாறு இருக்கையில் சிவாஜி கணேசனின் மகன்களில் ஒருவர் ராம்குமார் கணேசன், இவரின் மகன் தான் தற்போது தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார்.
ஆம், தர்ஷன் கணேசன் தமிழில் அறிமுகமாக தயாராக இருக்கிறார், அவர் நடிப்பதற்காக நல்ல பயற்சி எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
அத்தோடு சிவாஜி கணேசனின் மற்றுமொரு பேரனான விக்ரம் பிரபு தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- தமிழ் பிக்பாஸ் டைட்டிலை மிஸ் செய்து தெலுங்கு Non Stop டைட்டிலை தட்டிச்சென்ற பிரபல நடிகை-குவியும் வாழ்த்துக்கள்..!
- குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்…அட இவரா…வருத்தத்தில் ரசிகர்கள்..!
- திடீரென மும்பைக்கு பறந்த அடித்த சூர்யா மற்றும் ஜோதிகா
- “மனைவிக்கு மட்டும் தான் தெரியும்” – உண்மைகளை கூறிய சிவகார்த்திகேயன்…!
- அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வருத்தும் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!