• Nov 19 2024

கமலின் இரண்டாம் திருமணத்தை நடத்தி வைத்த சிவாஜி...வெளியான புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 1978ஆம் ஆண்டு வாணி கணபதி என்பவரை தான் முதன் முதலில் திருமணம் செய்துகொண்டார் உலகநாயகன் கமல் ஹாசன்.

10 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், 1988ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இதன் பின் அதே 1988ஆம் ஆண்டில் பிரபல நடிகை சரிகாவை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் கமல். அத்தோடு இந்த ஜோடிக்கு பிறந்தவர்கள் தான் நடிகைகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன்.

1988ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட கமல் - சரிகா ஜோடி கடந்த 2004ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறுஇருக்கையில்  1988ஆம் ஆண்டு நடந்த கமல் ஹாசனின் இரண்டாவது திருமணத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் முன் நின்று நடத்தியுள்ளார்.

எனினும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..




Advertisement

Advertisement