• Sep 21 2024

தொடர்ச்சியாக அசிங்கமான வார்த்தைகளால் பேசிக் கொண்டிருந்த ஷிவின்- அதிர்ச்சியடைந்த கதிரவன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது 80 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்நிகழ்ச்சியில் தற்போது அசீம், விக்ரமன், ரச்சிதா, மைனா, கதிரவன், அமுதவாணன், ஷிவின், ஏடிகே,  ஆகிய 8 போட்டியாளர்கள் உள்ளனர்.இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே என்பதனை அறிவித்து விட்டார்கள்.

இதனால் இந்த வாரம் முழுவதும் கடுமையான போட்டிகள் நடைபெறும் என்று நம்பப்படுகின்றது.இந்த டிக்கெட்டை ஜெயித்து முதல் ஆளாக பைனலுக்கு செல்ல இருக்கும் போட்டியாளர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதற்கான டாஸ்குகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது முக்கிய போட்டியாளரான ஷிவின் பெட்ரூமில் இருக்கும்போது கெட்ட வார்த்தை பேசியிருக்கும் வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.அவர் சொல்வதை கேட்டு கதிரவன் கடும் அதிர்ச்சி ஆகிறார். வீடியோவில் நீங்களே பாருங்க 



Advertisement

Advertisement