• Sep 20 2024

பிரபல நடிகையின் மகன்களை பெண் உடை அணிய சொல்லி வற்புறுத்தும் அரசியல்வாதி... வெளிவந்த ஷாக்கிங் நியூஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல ஹாலிவுட் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மேகன் பாக்ஸ். இவர் நடிகர் பிரையன் ஆஸ்டினை கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துப் பெற்று பிரிந்து விட்டனர்.


இந்நிலையில் இவர் சமீபத்தில் தனது மூன்று மகன்களையும் பெண்களின் ஆடைகளை அணிய சொல்லி ஒரு அரசியல்வாதி வற்புறுத்துவதாக அவர் மீது குற்றம்சாட்டி உள்ளார். 


இதுகுறித்த குறித்த புகைப்படத்தை நடிகை மேகன் பாக்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்திலும் பகிர்ந்து உள்ளார். அதாவது ராபி ஸ்டார்பக் என்ற அரசியல்வாதி மகன்களுடன் இருக்கும் படத்தை தான் அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் "இது கடுமையான குழந்தை துஷ்பிரயோகம். அவர்களுக்காக ஜெபியுங்கள்" எனவும் கூறி உள்ளார்.


Advertisement

Advertisement