“உனக்கு 20 எனக்கு 18” திரைப்படத்தின் மூலத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் ஸ்ரேயா சரண். இப்படத்தினைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி திரைப்படமே இவரை நன்க பிரபல்யப்படுத்தியது.
கடைசியாக 2017ம் ஆண்டு அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்திருந்தார்.பின்பு ஆண்ட்ரோ கோஸ்சீவ் என்பவரைத் திருமணம் முடித்த இவருக்கு ராதா என்ற குழந்தையும் உள்ளது.இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.
அந்த வகையில் ராஜமௌலி இயக்கத்தில் RRR படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
இந்நிலையில் கறுப்பு நிற ஆடையில் தொடையழகு மொத்தத்தையும் காட்டும் வகையில் ஹொட் போட்டோசூட் ஒன்றை நடத்தி உள்ளார்.அதற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ்களை அள்ளிக்குவித்து வருகின்றனர்.
Listen News!