• Sep 20 2024

ரவியை ஆள்வைத்து அடிக்கும் ஸ்ருதியின் அப்பா- பதறிப்போய் காப்பாற்றிய முத்து- Siragadikka Aasai Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் புதிதாக ஆரம்பித்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் தற்பொழுது முத்து மீனாவை புரிந்து கொண்டு வாழ ஆரம்பித்து விட்டார். வீட்டில் நடக்கும் பிரச்சினைகளில் எல்லாம் மீனாவுக்கு சர்ப்போட் பண்ணி வருகின்றார்.

இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.அதில் ரவி , ஸ்ருதியுடன் இடிக்கடி கதைப்பது வாசுதேவனுக்கு பிடிக்காததால் அவர் அடியாட்களை வைத்து ரவியை அடித்து விடுகின்றார்.

ரவி பைக்கில் வரும் போது அவரை வழிமறித்து அடித்து விடுகின்றனர்.அப்போது அந்த வழியாக வரும் முத்து ரவிக்கு தான் அடிக்கிறார்கள் என அறிந்து அந்த அடியாட்களைப் போட்டு அடிக்கின்றார். பின்பு யாராடா நீங்க என்று அந்த அடியாட்களை விசாரிக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement