• Sep 20 2024

சுந்தரிக்கு மாப்பிள்ளை பார்க்கும் அனு-கார்த்திக் பற்றிய ரகசியம் அனைத்தையும் அறிந்த சித்து

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சன்டிவி. இந்த சீரியலில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் முக்கிய சீரியல் தான் சுந்தரி.

இந்த சீரியலில் கதாநாயகியாக கேப்ரியல்லா என்பவர் நடித்து வருகின்றார். இந்த சீரியலில் சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளதோடு டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் டாப் 5ல் இடம் பெற்றுள்ளது.

கணவனால் ஏமாற்றப்பட்டாலும் கல்வியில் அக்கறை செலுத்தும் பெண் தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

https://twitter.com/SunTV/status/1533735461612621825

மேலும் சுந்தரியின் நண்பரான சித்துவுக்கு கார்த்திக் தான் சுந்தரியின் கணவன் என்பது தெரிந்து விட்டது. அதே போல மாஃட்ரி மொனியில் சுந்தரியின் போட்டோவை போட்டது அனு என்றதும் தெரிந்து விட்டது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என பரபரப்பான ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement