நடிகர் கூல் சுரேஷ் ஒரு பேட்டியின் போது கூறுகையில் "சிம்பு சாரிற்கு நடிக்க தெரியாது, ஆக்சன் என்று சொன்னால் தான் நடிப்பார் இது உலகத்திற்கே தெரியும்.
சிம்பு நடித்த பத்து தலையோட ஸ்டில்ஸ் எல்லாம் வெளியில் வந்து விட்டது. எல்லோரும் பார்த்திருப்பீர்கள். ரசிகர்கள் செம்ம மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
ரசிகர்கள், ப்ரஸ், மீடியா எல்லோரும் ஏதோ தீபாவளி, பொங்கல் வந்தது போல ஒரு புத்துணர்ச்சி உங்களில் நான் பார்த்தேன். அந்த போட்டோவை கொண்டு போய் பழனி முருகன் கோவிலில் வைத்து பூஜை செய்தது இணையத்தில் வந்திருந்தது.
டீ.ஆர்.ராஜேந்தர் சார் எனக்கு நீங்க 5 லட்ஷம் கொடுத்தீர்களா? என்று கேட்கிறார்கள். வேணாம் சார் எனக்கு நீங்கள் பணம் கொடுக்க வேணாம் சார், உங்களுடைய அன்பை கொடுங்க சார், பாசத்தை கொடுங்க சார், பண்பை கொடுங்க சார். உங்களுடைய அன்பு எனக்கு மிக பெரிய சொத்து.
5 லட்ஷம் என்ன பெரிய பணம், அந்த பணத்தை விட உங்களுடைய பண்பு மிக மிக உயர்ந்தது சார் அந்த பண்பு இருந்தாலே நாங்க எல்லாமே சாதிச்சிடுவோம் சார் என்று கூல் சுரேஷ் டீ.ஆர்.ராஜேந்தர் அவர்களை பாராட்டி பேசி இருந்தார்.
Listen News!