• Sep 21 2024

சிம்புவின் பத்து தல படம் முதல் நாளில் மட்டும் இத்தனை கோடி வசூலா!.. வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குநர் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான பத்து தல திரைப்படம் மிகுந்த எதிர்பார்புடன் நேற்று பிரமாண்டமாக வெளியானது. 

மேலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனமே பெற்று வருகின்றனர்.

இதில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி, கவுதம் வாசுதேவ் மேனன் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இவ்வாறுஇருக்கையில்  பத்து தல படத்தின் பாக்ஸ் ஆபிஸ் தகவல் தற்போது வெளியாகிவுள்ளது. அதில் இப்படம் முதல் நாளே உலக முழுவதும் ரூபாய் 12.3 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதுவே நடிகர் சிம்புவின் கேரியரில் அதிக வசூல் செய்யப்பட்ட படம் என்று சொல்லப்படுகின்றது.





Advertisement

Advertisement