லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'லியோ இதில் விஜய், அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் . இப்படத்தின் இரண்டாவது பாடலான BADASS பாடலின் லிரிக் வீடியோ நேற்றைய தினம் மாலை 6 வெளியாகிருந்தது. அதன்படி, இப்படத்தின் பாடல் வெளியாகி எட்டு மில்லியன் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகின்றது.
Listen News!