விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் நேற்று ஜனவரி 11ம் தேதி படு மாஸாக பல மொழிகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழை தாண்டி ஆந்திரா, கேரளா, கன்னடா என பல மொழிகளில் வெளியாகி ஹிட்டாக ஓடுகிறது.
அங்கேயும் படத்திற்கான புக்கிங் மாஸாக நடந்து வருகிறதாம். இப்படம் வெளியான முதல் நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் படம் ரூ. 22 கோடி வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகின்றது.
இவ்வாறுஇருக்கையில் தான் விஜய் ஒரு பாடகருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. பாடகர் க்ரிஷ் நடிகர் விஜய்யுடன் ஒரு புகைப்படம் லேட்டஸ்ட்டாக எடுத்துள்ளார்.
அந்த புகைப்படத்தையும் பாடகர் க்ரிஷ் தனது இன்ஸ்டாவில் பகிர ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.
அத்தோடு அந்த புகைப்படத்தில் இருக்கும் வீடு யாருடைய என்றும் ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.
Listen News!