தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் புன்னகை அரசி என்ற பட்டத்தோடு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் சினேகா. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
இவ்வாறு இருக்கையில் நடிகர் பிரசன்னாவைத் திருமணம் செய்த இவருக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் தற்பொழுது மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.
மேலும் இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு சற்று குண்டாக இருந்ததால் போட்டோக்கள், வீடியோ எதுவுமே வெளியிடாமல் இருந்தார். அதை பிரசன்னாவே இன்ஸ்டா லைவ்வில் கூறி இருந்தார்.
அதற்கு பிறகு உடல் எடையை அதிகம் குறைக்க சினேகா அதிகம் ஒர்கவுட் செய்து தற்போது ஸ்லிம் ஆக மாறி இருக்கிறார்.தற்போது அவர் ட்ரெண்டியான உடையில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 40 வயதிலும் இப்படியொரு அழகா என வியந்து பார்த்து வருகிறார்கள்.
பிற செய்திகள்:
- “ விக்னேஷ் சிவனின் பத்திரிகையாளர் சந்திப்பில் என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார்..” அஜித் மேலாளர் மீது போலீசில் புகார்..!
- கமலுடன் இணையும் 90 கால கட்ட காமெடி நடிகர்..யார் தெரியுமா..?
- நடிகர் கார்த்தியின் ரீல் மகளா இது? வெளியான புகைப்படத்தால் வாயடைத்துப்போன ரசிகர்கள்..!
- இயக்குநர் லோகேஷிற்கு கமல் கொடுத்த பரிசு-வாயடைத்துப்போன ரசிகர்கள்..தீயாய் பரவும் புகைப்படம்..!
- இந்தியன் -2 பற்றி சூப்பர் அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்..எதிர் பார்ப்பில்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!