• Sep 21 2024

முக்கிய நபருடன் சகோதரி நடிகைகள் ராதா, அம்பிகா ...யாரும் பார்த்திடாத அரிய புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகைகள் ராதா மற்றும் அம்பிகா. இவர்கள் இருவரும் சகோதரிகள் என்பது அனைவருக்கும் தெர

இதில் தற்போது இருவருமே எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், நடிகை அம்பிகா மட்டும் சீரியல்களில் அவ்வப்போது நடித்து வருகின்றார்.

அத்தோடு கடைசியாக தமிழில் ஒளிபரப்பான அருவி எனும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் அம்பிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறுஇருக்கையில், சகோதரி நடிகைகளான அம்பிகா மற்றும் ராதா இருவரும் புரட்சி தலைவர் நடிகர் எம்.ஜி.ஆர்-ருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..





Advertisement

Advertisement