இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'சீதா ராமம்'.தெலுங்கில் உருவான இப்படம் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி நல்ல விமர்சன்களைப் பெற்று வருகின்றது.
காதலை அழகான முறையில், வெளிப்படுத்திய இப்படத்தில் துல்கர் சல்மான் ராணுவ அதிகாரி ரோலில் நடித்திருந்தார். 1960 களில் காஷ்மீரை பின்புலமாக கொண்டு அமைக்கப்பட்ட கதை இது எனலாம்.
படத்தின் வெற்றிக்கு பிறகு ஹீரோயின் மிருணால் தாகூருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த படத்தால் இவரின் ரசிகர்கள் வட்டம் இந்தியா முழுவதும் பரவி விட்டது. இந்நிலையில் மிருணாலின் பழைய போட்டோக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் பரவி செம வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் மேலே ஆடை ஏதும் போடாமல், வெறும் பேண்ட் மட்டும் பின்புறமாக திரும்பி அமர்ந்திருப்பது போல் போஸ் கொடுத்துள்sள புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். ஈரம் சொட்டும் முதுகை காட்டியபடி இவர் அமர்ந்திருக்கும் இந்த போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
Listen News!