• Sep 20 2024

முதல்முறையாக கோட் சூட்டில் போட்டோஷுட் நடத்திய சிவகார்திகேயன்- சும்மா கெத்தா ஸ்டைலாக நிற்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியாகிய டாக்டர், மற்றும் டான் படங்கள்  100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.இப்படத்தைத் தொடர்ந்து பிரின்ஸ் படத்தில் நடித்து வருகின்றார்.இந்தப் படத்தின் பாடல்கள், போஸ்டர்கள், பாடலுக்கான ப்ரமோ என அடுத்தடுத்த கலக்கல் வெளியீடுகளை படக்குழுவினர் வெளியிட்டனர். 


பிரின்ஸ் படத்திலிருந்து பிம்பிலிக்கு பிலாபி பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சைமா விருது வழங்கும் விழா இடம் பெற்றது.இதில் கெத்தாக கலந்த கொண்ட சிவகர்த்திகேயன் டாக்டர் படத்திற்காக விருதினைப் பெற்றார்.


இந்நிலையில் இந்த விருதுடன் கெத்தாக போஸ் கொடுத்தபடி சிவகார்த்திகேயன் புகைப்படம் எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.முதல்முறையாக கோட் சூட்டில் போட்டோஷுட் நடத்தி அதனை வெளியிட்டுள்ளார்.


 மெரூன் கலரில் கோட், ஒயிட் கலரில் சட்டை, பிளாக் கலரில் பேண்ட்டுடன் இந்தப் புகைப்படங்களில் அவர் காணப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement