தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் மாவீரன்.
இயக்குநர் 7மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் அதிதி சங்கர், மிஷ்கின் யோகி பாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
வசூல் செய்த மற்றும் விமர்சன ரீதியாகவும் வெற்றி நடை போட்டு வரும் இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.
அந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் குட்டி ரசிகர்களின் டி-ஷர்டில் தல தோனி ஸ்டைலில் ஆட்டோகிராப் போட்டுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!