தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பிரின்ஸ்.
மேலும் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. தற்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதன்பின் கமல் தயாரிப்பிலும், தில் ராஜு தயாரிப்பிலும் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார்.
மேலும் இதில் தில் ராஜு தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இவ்வாறுஇருக்கையில் , நடிகர் சிவகார்த்திகேயன் தனது சிறு வயதில் தன்னுடைய மனைவியுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
பலரும் பார்த்திராத அந்த புகைப்படம் இதோ..
Listen News!