தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனை அடுத்து மாவீரன் என்னும் படத்தில நடித்து வருகின்றார்.
இயக்குநர் மடோன் இயக்குநர் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் மாவீரன் படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்து வரும் திரைப்படம் தான் அயலான்.ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் தயாரான இப்படம் ரிலீஸிற்கு மட்டும் தாமதமாகி இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தை பற்றிய சூப்பரான தகவல் வெளியாகி இருப்பதாக படக்குழு அறிவித்தார்கள். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் அயலான் படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறதாம் என்று அறிவித்துள்ளார். இந்த நிலையில் அயலான் படத்தின் glimpse வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதைக் காணலாம்.
Here he comes! All the way from the other end of the cosmos!
Make way for our #Ayalaan 🔥
Watch the exclusive glimpse of #Ayalaan ❤🔥#AyalaanFromDiwali2023@Siva_Kartikeyan @arrahman @Ravikumar_Dir @24amstudios @Phantomfxstudio @Rakulpreet @ishakonnects @SharadK7 @iYogiBabu… pic.twitter.com/xBwrLGB6gd
Listen News!