• Sep 20 2024

அசுர வசூல் வேட்டையில் 'மாவீரன்'... அடிச்சுத் தூக்கிய சிவகார்த்திகேயன்... 4நாட்களில் இத்தனை கோடியா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தற்போது 'மாவீரன்' திரைப்படம் வெளியாகியுள்ளது. இவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். இந்த படத்தை சாந்தி டாக்கிஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. 


அதேபோல் முக்கிய கதாபாத்திரத்தில், சுனில், யோகி பாபு, சரிதா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படமானது வெளியான நாளிலிருந்து சிறந்த விமர்சனங்களை பெற்று வருவது மட்டுமல்லாமல் வசூலையும் வாரிக்குவித்து வருகின்றது.


அந்தவகையில் கடந்த 14ஆம் தேதி வெளிவந்த இப்படம் ஆனது வெளியாகி நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில், இந்த நான்கு நாட்களில் ரூ. 50 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement