தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக திகழ்பவர் தான் சிவகார்த்திகேயன். வெற்றி தோல்விகளை தாண்டி அவரது படங்களுக்கு என்று ஒரு ஃபேன் பேஸ் உருவாக்கி வைத்திருக்கிறார்.
அத்தோடு அவரது டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்கள் ஹிட் ஆனாலும், அதற்கு அடுத்து ரிலீஸ் ஆன பிரின்ஸ் படம் சரியான வரவேற்பை பெறவில்லை.
இவ்வாறுஇருக்கையில் தற்போது பிரின்ஸ் படத்தை தயாரித்த நிறுவனமும் சிவகார்த்திகேயனும் சேர்ந்து படத்தை வெளியிட்ட பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸுக்கு 6 கோடி ரூபாயை திருப்பி கொடுத்து இருக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ரஜினி இதற்கு முன் இப்படி பட நஷ்டத்தை ஈடுகட்ட பணம் கொடுத்ததை சிவகார்த்திகேயனும் தற்போது பின்பற்றி இருப்பது பேசுபொருளாகி உள்ளது.
Listen News!